கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு அடுத்த மாதம் வருகை தரவுள்ள தமிழக முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கான மைதானத்தை, உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் ஒய். பிரகாஷ், மதியழகன், மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார், ஓசூர் மேயர் சத்யா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.