கிருஷ்ணகிரியில் உணவு திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்.

0பார்த்தது
கிருஷ்ணகிரியில் உணவு திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி டி. பி. ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், அவர்களுடன் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் உணவு அருந்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி