கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களான ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏ முகுந்த் பாண்டியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.