கிருஷ்ணகிரி நகராட்சி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் - 2026-ஐ ஒட்டி, வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.