கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்ற த. வெ. க. வேட்பாளர் முகுந்தன் கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தபோது, ஐந்து ரோடு ரவுண்டானா பகுதியில் த. வெ. க. தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் வெற்றிக் கொண்டாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.