கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கிருஷ்ணகிரி மலையில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, மலையின் மேற்கு பகுதியில் பாறையின் அடியில் மனிதன் தங்கியதற்கு அடையாளமாக இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண் சாந்து ஓவியங்கள் வரையப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.