கிருஷ்ணகிரி அருகே கங்கலேரி பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அலி என்பவரின் மனைவி நஜிலா நோன் (30), குடும்பப் பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.