கிருஷ்ணகிரியில் உலக வன உயிரின தினம்.

1பார்த்தது
கிருஷ்ணகிரியில் உலக வன உயிரின தினம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓசூர் வனக்கோட்டம் சார்பில் உலக வன உயிரின தினம் 2026-ஐ முன்னிட்டு, வன உயிர் பாதுகாப்பு மற்றும் சமூக பங்கேற்பில் சிறந்து விளங்கியவர்களுக்கு சமூக பாதுகாப்பு முன்னணி விருதுகளை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் பசவ சிங், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் முனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி