கிருஷ்ணகிரி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

1பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி எண்ணேகொள் புதூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பவித்ரா (21), மது அருந்தும் பழக்கத்தால் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்து, கடந்த 16-ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்று ஆண்டுகளே ஆனதால், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி