கிருஷ்ணகிரி: மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்

744பார்த்தது
கிருஷ்ணகிரி: மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே டி. குருபரப்பள்ளி கிராமத்தில், முனிராஜ் என்பவருக்குச் சொந்தமான தென்னை மரத்தை அவரது தம்பி லட்சுமய்யா பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தபோது, தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் மரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

தொடர்புடைய செய்தி