கெலமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

586பார்த்தது
கெலமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி, படிப்பில் கவனம் செலுத்தாததால் பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி