அஞ்செட்டியில் சுற்றித்திரிந்த காட்டு யானை.

4பார்த்தது
அஞ்செட்டியில் சுற்றித்திரிந்த காட்டு யானை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி வனப்பகுதியில், கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் சாலை ஓரமாக உள்ள குட்டை நீரில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரம் குளியல் போட்டது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து ரசித்தனர். யானை சாலையை கடந்து சென்றபோது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.