கெலமங்கலம் அருகே விபத்தில் வாகன விபத்தில் வாலிபர் பலி.

1பார்த்தது
கெலமங்கலம் அருகே விபத்தில் வாகன விபத்தில் வாலிபர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராக்கி பரால் (24) என்பவர், மவு பாலா (19) என்பவருடன் பாரந்தூர்-கெலமங்கலம் சாலையில் நடந்து சென்றபோது, வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி