கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை-ஜவளகிரி இடையே மரகாரதொட்டி வரை ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.