கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில் தேர்திருவிழா அடுத்த மாதம் 10-ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இதை இதை ஒட்டி 13-ஆம் தேதி அஞ்செட்டி அய்யூர் சாலையில் எருதுவிடும் விழா நடைபெற உள்ளதால். எருது விடும் விழா மைதானத்தை நேற்று ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா நேரில் பார்வையிட்டார். அப்போது எருதுவிடும் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள், காளைகள் விவரம், பார் வையாளர்களுக்கானபார்வையாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.