கிருஷ்ணகிரி: நாளை மின்வெட்டு.. மக்களே தெரியுமா

2பார்த்தது
கிருஷ்ணகிரி: நாளை மின்வெட்டு.. மக்களே தெரியுமா
கிருஷ்ணகிரில் நாளை நவ.18 காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி