தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிேஷக விழா.

249பார்த்தது
தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிேஷக விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அகலக்கோட்டை பகுதியில் உள்ள பழமையான பக்த ஆஞ்சநேயர் கோயிலை புனரமைப்பு செய்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித கலசங்களை தலையில் சுமந்தபடி கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி