தேன்கனிக்கோட்டை: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் சிறை

647பார்த்தது
தேன்கனிக்கோட்டை: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் சிறை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குஞ்சிகிரிபாளையத்தைச் சேர்ந்த ரூபா, தனது கணவர் கார்த்திக்கின் சந்தேகத்தால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்கிற்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஆதாரங்களை மறைத்து தவறான தகவல்கள் அளித்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.