தளி: 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல் முதியவர் கைது.

2பார்த்தது
தளி: 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல் முதியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மனட்டி பகுதியில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததாக வந்த தகவலின் பேரில் தளி போலீஸார் நடத்திய சோதனையில், ஆடு மேய்க்கும் தொழில் செய்யும் ராமச்சந்திரன் (65) என்பவர் வனப்பகுதியை ஒட்டி இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி