கொலை வழக்கிலிருந்து தளி எம்எல்ஏ ராமசந்திரன் விடுதலை.

1பார்த்தது
கொலை வழக்கிலிருந்து தளி எம்எல்ஏ ராமசந்திரன் விடுதலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2013 ஆம் ஆண்டு பாஸ்கர் என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்படாததால் எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி