புகார் அளித்தவர் தனக்கு உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார்.

2பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில், சுரேஷ் என்பவரின் மனைவி பாரதி, பக்கத்து வீட்டுப் பெண் சுமித்ராவுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். இதற்கு இடையூறாக இருந்த தனது 6 மாத குழந்தையை பாரதி கொலை செய்தார். இந்த கொலையை புகைப்படம் ஆதாரத்துடன் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் பாரதி மற்றும் சுமித்ரா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தன்னை சிலர் கொலை செய்ய திட்டமிடுவதாக சுரேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி