கிருஷ்ணகிரி: தொழிலாளி கொலை.. இளைஞர் கைது

944பார்த்தது
கிருஷ்ணகிரி: தொழிலாளி கொலை.. இளைஞர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், காரில் வந்த ஆதித்யா என்பவர் ஹார்ன் அடித்ததில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தொழிலாளி சிவக்குமாரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தில் சிவக்குமாரின் மகன் மற்றும் குடும்பத்தினர் படுகாயமடைந்துள்ளனர். ஆதித்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.