தேன்கனிக்கோட்டை: எருது விடும் விழா

677பார்த்தது
தேன்கனிக்கோட்டை: எருது விடும் விழா
தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த தட்டிகளை இளைஞர்கள் பறிக்க முயன்றனர். இவ்விழாவில் காயம்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி