கிருஷ்ணகிரி: சீட்டாட்டம் ஆடிய மூவர் கைது

452பார்த்தது
கிருஷ்ணகிரி: சீட்டாட்டம் ஆடிய மூவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே லிங்க வீரனப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேன்கனிக்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த சீனிவாசன் (33), முனி ராஜ் (33), சத்யராஜ் (31) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 830 ரூபாய் ரொக்கமும், மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி