கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த திருமால் மற்றும் அவரது உறவினர் சாமிநாதன் ஆகியோர் மது அருந்திவிட்டு நாயக்கனூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சாமிநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருமாலின் நெஞ்சுப் பகுதியில் குத்தியதில் படுகாயமுடன் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகப் பெற்று வரும் நிலையில் இதுகுறித்து போலீஸ் விசாரணை