கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், கிழக்கு மாவட்ட பா.ம.க.வைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், இளையராஜா எம்.எல்.ஏ. மற்றும் பா.ம.க. ஹரிதாஸ் தலைமையில் த.வெ.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, த.வெ.க. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டது.