ஊத்தங்கரை வழி பாதை தகராறில் தள்ளிவிடப்பட்ட முதியவா் பலி.

0பார்த்தது
ஊத்தங்கரை வழி பாதை தகராறில் தள்ளிவிடப்பட்ட முதியவா் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ரெட்டிப்பட்டியில் வழிப்பாதை தகராறில் தேவராஜ் (75) என்பவர் ஜோதி மற்றும் வேடியப்பன் ஆகியோரின் தாக்குதலால் உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி