கிருஷ்ணகிரி: குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் குறித்த விழிப்புணர்வு

55பார்த்தது
கிருஷ்ணகிரி: குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் குறித்த விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, "குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம்" குறித்த விழிப்புணர்வு பதாகையை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. , இன்று 17. 03. 2025 வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைகுறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா. தனஞ்செயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) எ. முனிராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி