கிருஷ்ணகிரி: பா. ம. க புதிய மாவட்ட செயலாளர் நியமனம்

77பார்த்தது
கிருஷ்ணகிரி: பா. ம. க புதிய மாவட்ட செயலாளர் நியமனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேகநாதன் நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 20.03.2025 முதல் அவர் பணியை தொடங்குவார் என்றும், அவருக்கு ஊத்தங்கரை மற்றும் பர்கூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியினர் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி