பர்கூர்: நள்ளிரவில் உதவி கேட்ட பெண் சிசிடி காட்சிகள் பரபரப்பு

0பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரிலிருந்து ஜகதேவி செல்லும் சாலையில், நேற்று இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், காயமடைந்த நிலையில் உதவி கேட்டு வீடுகளின் கதவுகளைத் தட்டியுள்ளார். யாரும் உதவாததால், அவர் அங்கிருந்து சென்று சாலையில் ஒருவருடன் பேசிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்பகுதி மக்கள், அந்தப் பெண் மற்றும் அவருடன் இருந்த நபர் யார் என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி