தளி அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை

183பார்த்தது
தளி அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டகானப்பள்ளி ஊராட்சி வரதரெட்டிப்பாளையம் கிராமத்தில், ரூ. 85.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது. தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி