ஊத்தங்கரை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம்.

0பார்த்தது
ஊத்தங்கரை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் சடலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்தார். சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். நிலைதடுமாறி விழுந்தாரா அல்லது ரயில் மோதி இறந்தாரா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி