ஊத்தங்கரை அருகே டூவீலர் மினி போருந்து முதியவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள எக்கூர் அடுத்த பழையூர் பகுதியை சேர்ந்தவர் மது (60) இவர் சம்வம் அன்று இரவு டூவீலரில் சிங்காரப்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை உள்ள படத்தானூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினி போருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாது உயிரிழந்தார். விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.