கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இன்று தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது. கலைக்கல்லூரி வளாகத்தில் வருடாந்திர வாகன பரிசோதனை மற்றும் தீயணைப்புத் துறையினர் சார்பில் தீ தடுப்பு மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.