காரப்பட்டு: இரும்புக் கம்பியால் தாக்குதல்.. போலீசார் விசாரணை

937பார்த்தது
காரப்பட்டு: இரும்புக் கம்பியால் தாக்குதல்.. போலீசார் விசாரணை
காரப்பட்டு பகுதியில் சுமன் என்பவருக்கும் மலர் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில், மலரை சுமன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்கச் சென்ற மாது மற்றும் அவரது தந்தையை சுமன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி