ஊத்தங்கரை: கருணாநிதி பிறந்தநாள் விழா; கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள்

70பார்த்தது
ஊத்தங்கரை: கருணாநிதி பிறந்தநாள் விழா; கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை 4-ங்கு வழி சாலையில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமையில் நடந்தது.. இதில், அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் திரளான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி