ஆஸ்பத்திரியில் இலவச காது கேட்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி.

422பார்த்தது
ஆஸ்பத்திரியில் இலவச காது கேட்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், செவித்திறன் குறைபாடு உள்ள 2 பேருக்கு நேற்று இலவச காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டது. குடும்ப காப்பீட்டு அட்டை உள்ளவர்கள் இந்த சேவையை பெற்று பயனடையலாம் என தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி