வேப்பனப்பள்ளி: அதிமுக துணைப் பொதுச் செயலாளரை சந்தித்த கழக நிர்வாகிகள்

74பார்த்தது
வேப்பனப்பள்ளி: அதிமுக துணைப் பொதுச் செயலாளரை சந்தித்த கழக நிர்வாகிகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக துணைப் பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் உயர் திரு கே. பி. முனுசாமி 74 வது பிறந்தநாளை முன்னிட்டு காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றனர். 

உடன் முன்னால் கூட்டுறவு சங்க தலைவர் பணணந்தூர் பழனிசாமி, சார்பு அமைப்பு ஒன்றிய நிர்வாகிகள் கண்ணப்பன், கணேசன், கழக நிர்வாகிகள் துரைசங்கர், குமார், சங்கர், வீரப்பன், ஞானபிரகாசம், கணேசன், குமரேசன், முனியப்பன், ராஜப்பன், சரத், கிருஷ்ணன், மாதேஷ், ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி