ஊத்தங்கரையில் வாக்குச்சாவடி நிலை முகவர் கூட்டம்

1பார்த்தது
ஊத்தங்கரையில் வாக்குச்சாவடி நிலை முகவர் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பெயர் அரங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். எம்.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி