கிருஷ்ணகிரி: போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

61பார்த்தது
கிருஷ்ணகிரி: போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (17.03.2025) நடைபெற்றது. உடன் உதவி ஆணையர் (ஆயம்) திரு. குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you