ஊத்தங்கரையில் பயனற்று உள்ள அம்மாபூங்கா.

0பார்த்தது
ஊத்தங்கரையில் பயனற்று உள்ள அம்மாபூங்கா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காந்தி நகர் தொடக்கப் பள்ளி அருகே அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, முறையான பராமரிப்பு இல்லாததால் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது. உடற்பயிற்சி கூடம் இருந்தும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி