கிருஷ்ணகிரியில் ரூ. 3. 52 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.

429பார்த்தது
கிருஷ்ணகிரியில் ரூ. 3. 52 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.
கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 'இ-நாம்' முறையில் 42 முட்டைகள் விற்பனைக்கு வந்தன. மொத்தம் 2,662 கிலோ மஞ்சள் ரூ. 3.52 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் பனங்காலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 26,009, விரலி மஞ்சள் ரூ. 13,339, உருண்டை மஞ்சள் ரூ. 12,473-க்கு விற்பனையாயின. ஏலத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி