ஊத்தங்கரை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு

57பார்த்தது
ஊத்தங்கரை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பகல் நேர பராமரிப்பு மையத்தில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 2024 ஆம் ஆண்டில் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் காலண்டர்கள் இனிப்பு உணவு வழங்கிப் பாராட்டிய தலைமை ஆசிரியர் முருகன், மேலும் வழக்கறிஞர் மூர்த்தி ஏற்பாட்டில் ஹர்ஷிதா விஷ்ணுப்பிரியன், ஆனந்தகுமார் கணேசன், சக்தி உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி