கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ. டி.எம். தமிழ் செல்வம் தலைமையில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாட்டா கம்பெனி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்தனர். ஏராளமான இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பைப் பெற்றனர்.