ஊத்தங்கரை: பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா.

1பார்த்தது
ஊத்தங்கரை: பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சி, நடூர் மற்றும் மகனூர்பட்டி ஊராட்சி, குரும்பரவலசை கிராமத்தில் தலா ரூ. 2,40,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடைகளை பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஊத்தங்கரை வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி