ஊத்தங்கரை: நிலப்பிரச்னையால் இருதரப்பினர் மோதல்.

1பார்த்தது
ஊத்தங்கரை: நிலப்பிரச்னையால் இருதரப்பினர் மோதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் நிலப்பிரச்சினை காரணமாக ஜெயவேல் மற்றும் சிவகுமார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், போலீசார் சிவகுமார், மகேஸ்வரி, பொன்னுசாமி, ஜீவா, ஜெயவேல் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி