பாவக்கல்லில் வாக்கு சேகரித் வேட்பாளர்.

1பார்த்தது
பாவக்கல்லில் வாக்கு சேகரித் வேட்பாளர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள பாவக்கல் ஊராட்சியில், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வன், நாமக்கல், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரட்டை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.