கிருஷ்ணகிரி: முதல்வர் ஸ்டாலினுக்கு மகளிர் ஆணைய உறுப்பினர் வாழ்த்து

580பார்த்தது
கிருஷ்ணகிரி: முதல்வர் ஸ்டாலினுக்கு மகளிர் ஆணைய உறுப்பினர் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 50வது திருமண நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும் திமுக மகளிர் அணி பிரச்சார குழு செயலாளருமான மருத்துவர் மாலதி நாராயணசாமி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி