வேப்பனப்பள்ளி அருகே 24 ஊர் கிரிக்கெட் போட்டி.

0பார்த்தது
வேப்பனப்பள்ளி அருகே 24 ஊர் கிரிக்கெட் போட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெரிய மனவார்ணப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 24 ஊர் வீரர்கள் பங்கேற்றனர். திமுக கழக வேப்பனப்பள்ளி ஒன்றியச் செயலாளர் கருணாகரன் அழைப்பாளராக கலந்துகொண்டு, வெற்றி பெற்ற கிருஷ்ணகிரி கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் கேடயமும் வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.