வேப்பனப்பள்ளி யில் கடையில் குட்கா விற்றவர் கைது.

5பார்த்தது
வேப்பனப்பள்ளி யில் கடையில் குட்கா விற்றவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் நகரில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சோதனையிட்ட போது அங்கு குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து பயாஸ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூ. 240 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி